தமிழ் தோழர்கள்

தமிழர்களுக்கான ஒரு இணையதளம்

பேஸ்புக் கணக்கு திருடு போவதை தடுக்க சில வழிகள்..

முகநூல் (facebook) கணக்குகளில் நமது புகைப்படம் மற்றும் கடவுல்சொல் (PASSWORD) திருடு போவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தயவு செய்து https (Hypertext Transfer Protocol Secure (HTTPS))என்ற வசதியை முடுக்கி விடுங்கள் . இந்த https வங்கி வலைத்தளம் (பேங்க் WEBSITE) மற்றும் ஈமெயில் வலைத்தளங்கள் (GAMIL ,YAHOO etc ) வலைதளங்களில் அதிக பாதுகாப்பு வசதிக்காக பயன்படுத்தி வருகின்றனர்...அதற்காக அவர்கள் SSL உரிமை வாங்கி பயனாளர்களுக்கு அளிக்கின்றனர் .அதே போல் முகநூல் (FACEBOOK) நிறுவனமும் அந்த அதிக பாதுகாப்பு https வசதியை (SSL ) வாங்கி உள்ளது .அதனை நாம் எப்படி activate செய்வது என்பதை கீழே உள்ள படத்தில் விளக்கி உள்ளேன் . எனவே அனைவரும் தயவு செய்து தங்களது முகநூல் (FACEBOOK)கணக்கை பாதுகாப்பானதாக உடனே மாற்றி கொள்ளுங்கள் .
நன்றி

0 comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

IP

Search This Blog

About me

என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு நெஞ்சம்..

Total Pageviews

Popular Posts

Followers