தமிழ் தோழர்கள்

தமிழர்களுக்கான ஒரு இணையதளம்

அறிவோம் உலகம் பாகம் 2

                            இப்படி மனிதன் தோன்றிய காலம் முதலே படிப்படியாக மனித சரித்திரமும் துவங்கிவிட்டது அதனுடன் இணைந்து அறிவியலும் வளர்ச்சிப் பாதையில் நடைபோட துவங்கிவிட்டது

            துவக்க காலங்களில் மிருகங்களைப் போலவே மனிதன் தனக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் தான் தன்னுடைய வாழ்க்கையை துவங்கி இருக்கிறார் காலம் செல்லச்செல்ல எதிர்பாராமல் ஒரு நாள்அவன் உரசிய பொருட்களிலிருந்து  கிளம்பிய தீப்பொறியில் இருந்து தீயை கண்டுபிடித்து அதை பயன்படுத்தத் துவங்கினான்.

             இதுவே மனிதன் கண்டுபிடித்த முதல் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும் இவ்வாறு மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடித்த காலம் செல்லச் செல்ல ஒவ்வொன்றாகப் புதுமைகளை கண்டறிந்த மனிதனின் அறிவு வளர்ச்சி அடைந்தது மேலும் மேலும் ஆராய்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் விண்கலம் ஆய்வு செய்யும் அளவிற்கு இன்று அவன் அறிவு வளர துவங்கிவிட்டது.

             அதேபோன்றுதான் மனித இனப்பெருக்கம் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது 20 கோடியாக மட்டுமே இருந்த உலகின் மக்கள்தொகை இன்று மிகப்பெரிய இந்த 2010ஆம் ஆண்டில் சுமார் 692 கோடியாக உயர்ந்து விட்டது இனிமேல் இனப்பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து விடும் என்பது உண்மையிலும் உண்மை 602 கோடி மக்களை தாங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகமானது வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஐரோப்பா ஆஸ்திரேலியா அண்டார்டிகா இடங்களை உள்ளடக்கியது.

         இந்த கண்டங்கள் அனைத்துமே கடல் நீரால் தான் சூழப்பட்டு உள்ளன. அதிகமாக ஏற்படும் மாற்றங்களே ஆகும் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன கடலுக்கு அடியில் சீமா  என்ற பெயர் கொண்ட கடினமான பாறைகள் நிறைந்து கொண்டிருக்கின்றன இந்த பாறைகள் மீது தான்  பூமியின் கண்டங்கள் இருக்கின்றன.

         இதை பெரிது பெரிதாக இடம்பெயர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறதாம் கண்டங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் உறுதியாக இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் இவை ஒரே இடத்தில் இல்லை கண்டங்கள் எல்லாம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மையும் கூட கண்டங்களும் நகர்வதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றன 

0 comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

IP

Search This Blog

About me

என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு நெஞ்சம்..

Total Pageviews

Popular Posts

Followers