தமிழ் தோழர்கள்

தமிழர்களுக்கான ஒரு இணையதளம்

மறைக்கப் பட்ட உண்மைகள் - தாஜ்மஹால்

















பேராசிரியர் திரு பி.என்.ஒக் அவர்களின் கருத்துப்படி தாஜ்மஹால் என்பதுமும்தாஜின் கல்லறை அல்ல.அது ஒரு சிவாலயம் ஆகும்.அதை "தேஜோ ,மஹாலயா"என அறியப் பட்டதாகசொல்கிறார்கள்.


அவரின் ஆராய்ச்சியின் படி: சிவாலயம் ஷாஜகானால் மாற்றப் பட்டதாக சொல்கிறார்.ஜெய் சிங்,பாட்ஷா நாமா என்று ஷாஜகானின் சுயசரிதையை எழுதியவர் சொல்கிறார் 

ஆக்ராவின் இந்த அழகிய கட்டிடத்தை ஜெய் சிங் கிடம் இருந்து தனதாக்கிக் 
கொண்டார்.முன்னாள் ஜெய்பூரின் மகாராஜா இதற்கான இரண்டு அரச ஆணைகளை இன்னமும் 
தன்னிடம் வைத்துள்ளார். , 

எடுத்துக் காட்டாக ஹுமாயுன்,அக்பர்,உத்-தௌல் மற்றும் சப்தர்ஜுன்க் என அனைவருமே இது போன்ற இடங்களில் தான அடக்கம் செய்யப் பட்டார்கள். 

எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும்,ஆப்கான் முதல் அல்ஜிரிய முதல் , இதுவரையிலும் உபயோகப் படுத்தப்படவில்லை - மஹால் என்கிற சொல் 
கண்டிப்பாக அவர்கள் முன்னால் உள்ள மும் என்பதை இழந்து ,பின்னால் உள்ள தாஜ் என்பதை இணைத்திருக்க முடியாது.பின்னாளில் அவர்களின் காதலைக் குறித்து வந்த கற்ப்பனைக் காதல் கதைகளால் இவை மேலும் மெருகேற்றப் பட்டன. 

ஷாஜகான் காலத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டு ஆக்ராவில் வாழ்ந்த 
ரஜபுத்திரர்களால் ஆராதிக்கப் பட்டு வந்தது.அதற்க்கான ஆதாரமாக,ஆற்றங்கரை ஒட்டி அமைந்துள்ள கதவு ஷாஜகானுக்கு 300 வருடங்களுக்கு முந்தையது என்கிறார் 

திரு.மார்வின் மீலர்.1638 ல் அதாவது மும்தாஜ் இறந்து ஏழு வருடங்களுக்கு
பின் இந்தியா வந்த ஜோகன் என்பவர் தனது பயணக் குறிப்பில் தாஜ் மகால் 
குறித்து எதுவும் சொல்லவில்லை. 

மேலும் இந்து வேத குறிப்புகளையும் சொல்கிறார்.பார்வையாளர்கள் பார்வைக்கு அல்லாமல் பல்வேறு அறைகள் பூட்டப் 
பட்டும்,செங்கற்க்களால் மறைக்கப் பட்டும் உள்ளன.தலை இழந்த சிவனின் 
சிலையும் ,சிவாலயங்களின் ஆதார நிலைகளும் அதன் உண்மை நிலையை
பிரதிபலிக்கின்றன. இந்திரா காந்தியின் காலத்தில் பேராசிரியரின் 
புதகங்களை அழிக்கவும் மறைக்கவும் பெரும் முயற்சி எடுக்கப் பட்டது. புத்தக 
நிலையங்களில் இருந்தும் ஓக் அவர்களின் புத்தகங்கள் திரும்ப பெறப் பட்டன. 

U.N.மேற்ப்பார்வையாளர்கள் 
மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் அடைக்கப்பட்ட அறைகளைத் திறக்கும் ஒரு நிகழ்வை இந்தியா அரசு மேற்க்கொண்டால் உண்மை தெரிய வரும். 

தெரிந்தவர்களிடம் சொன்னால் உண்மையை அறிந்து கொள்வார்கள் அல்லவா!

0 comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

IP

Search This Blog

About me

என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு நெஞ்சம்..

Total Pageviews

Popular Posts

Followers